முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்

 

  1. கத்திரிக்காய் தாவர வகையை சார்ந்ததாகும்.
  2. நாட்டு கத்திரிக்காய், சின்ன கத்திரிக்காய், கண்மாய் கத்திரிக்காய் என பல வகை கத்திரிக்காய்கள் உள்ளது.
  3. கத்திரிக்காய்  நுரையிரலில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்து நுரையிரலை பாதுகாக்கிறது.
  4. கத்திரிக்காய் புகைபிடிக்கும் பழக்கத்தை மறக்க செய்யும் குணமுடையது.
  5. கத்திரிக்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளது.
  6. கத்திரிக்காய்யை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பொருமல் தீரும் 
  7. கல்லடைப்பு தீருவதற்கு நல்ல மருந்தாக கத்திரிக்காய் உள்ளது.
  8. அணைத்து நரம்பு பிரச்சனைகளையும் கத்திரிக்காய் சரிசெய்கிறது.
  9. கத்திரிக்காய்யை சாப்பிடுவதால் சளி,இருமல் மற்றும் சுவாசகோளாறுகள் நீங்கும்.
  10. கத்திரிக்காய்யை சாப்பிடுவதால் காதில் நீர் வடிதல் சரியாகும்.
  11. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.
  12. கத்திரிக்காய்யை சாப்பிடுவதால் நுரையிரல் மற்றும் இருதயம் பலப்படுகிறது.
  13. கல்லிரல் மற்றும் மண்ணீரல் பிரச்சனைகளையும் கத்திரிக்காய் சரிசெய்கிறது.
  14. கத்திரிக்காய் கரப்பான் வகையை சேர்ந்ததால், அலர்ஜி உள்ளவர்கள் கத்திரிக்காய்யை தவிர்க்க வேண்டும். 
  15. கத்திரிக்காய்யை சாப்பிட்டு அரிப்பு வந்தால் சீரகம் மற்றும் மிளகை அரைத்து நீரில் கலந்து குடிக்க அரிப்பு நீங்கும்.
  16. அரிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டு இருந்தால் கத்திரிக்காய்யை தவிர்ப்பது நல்லது.
  17. விட்டமின் சி,விட்டமின் இ சத்துக்கள் அதிகமாக உள்ளது
  18. இரும்பு சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை கத்திரிக்காய் சரிசெய்கிறது.
  19. கத்திரிக்காய்யை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்குவதால் உடல் பருமன் குறையும்.
  20. குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான  வெப்பத்தை கொடுக்கும் கத்திரிக்காய் வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான  குளிர்ச்சியை தருகிறது.
  21. அதிக மருத்துவ குணங்கள் உள்ள கத்திரிக்காய்யை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் பல நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago