முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குதிரைவாலி அரிசியின்11 மருத்துவ குணங்கள்.

  1. குதிரைவாலி அரிசியில் 100 சதவிகிதம் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது 
  2. குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ் கால்சியம்,மெக்னிசியம் போன்ற சத்துக்கள்  நிறைந்துள்ளது.
  3. குதிரைவாலி அரிசியை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் உடனே கிடைக்கிறது.
  4. இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம், ஏனெனில், இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உணடு.
  5. குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
  6. குதிரைவாலி அரிசி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது
  7. விளையாட்டு வீரர்கள் குதிரைவாலிஅரிசியை உணவில் பயன்படுத்தினால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்,உடல் பலமடையும்.
  8. குதிரைவாலி அரிசி நரம்பு தளர்ச்சியை போக்குகிறது.
  9. வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குதிரைவாலி அரிசியை சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  10. குதிரைவாலி அரிசியை செரிமான கோளாறை சரிசெய்து மலமிளக்கியாக திகழ்கிறது.
  11. குதிரைவாலி அரிசி பெண்களுக்கு எற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரிசெய்கிறது,தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு எற்படும் அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.
  12. குதிரைவாலி அரிசியை சாப்பிடுவதால் எலும்புகள் பலமடையும்.
  13. குதிரைவாலி அரிசி புதுமண தம்பதிகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது,திருமணமான ஆண்கள் தொடந்து குதிரைவாலி அரிசியை சாப்பிட்டு வந்தால் இல்லறம் இன்பமாகும்.
  14. குதிரைவாலி அரிசியை விட குதிரைவாலி அரிசிமாவை பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்.
  15. குதிரைவாலி அரிசியை சாப்பிடுவதால் வாயு தொந்தரவுகள் நீங்கும்.
  16. குதிரைவாலி அரிசி சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்குவதால் உடல் பருமன் குறையும்.
  17. குதிரைவாலி அரிசியை சாப்பிட்டால் பசியின்மை குறைபாடு  நீங்கி நல்ல பசி எடுக்கும் ,உடல் சோர்வு நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்