எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தினை அரிசியின் மருத்துவ பலன்கள்
- தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
- நாட்டு சர்க்கரையுடன் திணை அரிசி மாவை கலந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
- கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.
- தினை அரிசியினை உண்டு வரும்பொழுது ஒரு நாளிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும்.
- நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்,மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
- தினை அரிசியை மாவாக இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களி போல செய்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டு தன்மை நீங்கும்.
- தினை அரிசியை எடுத்து கொள்வதால் நரம்பு தளர்ச்சி குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
- இதயத்துக்கு பலம் சேர்க்கும் பி1 வைட்டமின் தினையில் உண்டு தினை அரிசியை எடுத்து கொள்வதால் இதய நோய் வராமல் தடுக்க முடியும், இதயத்தை பலப்படுத்தும்.
- தினை அரிசியை எடுத்து கொள்வதால் அறிவாற்றல் பெருகும். நினைவுத்திறன் அதிகரிக்கும். முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும்.
- மூட்டு வலி இருப்பவர்களும் தினை அரிசியை உணவாக எடுத்துகொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் உண்டாக்காது.
- தினை அரிசியை எடுத்து கொள்வதால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது,
- தினை அரிசியை எடுத்து கொள்வதால் நமது உடலில் ஏற்படும் நோயை குறைத்து,மீண்டும் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |