முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நீர் கடுப்பு நீர் எரிச்சல் நீங்க இயற்கை மருத்துவம்

  1. கோடைகாலங்களில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சிறுநீர் அடக்கி வைப்பதன் மூலம் நீர் கடுப்பு ஏற்பட்டு அதன் காரணமாக சிறுநீர் கழிக்கும் போது ஒரு எரிச்சல் ஒரு நமச்சல் ஏற்படும்,அதை எப்படி சரிசெய்யலாம் என பார்க்கலாம்.
  2. சிறுநீர் கடுப்பு மற்றும் சிறுநீர் எரிச்சலை சரி செய்ய கோடை காலத்தில் அதிக அளவு நீர்ச்சத்துள்ள பானங்களை குடிப்பது மிகவும் நல்லது.
  3. இதன் மூலம் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேறும்.
  4. கோடைகாலங்களில் அதிக வேர்வை வெளியேறுவதன் காரணமாக உடல் சோர்வடைகிறது,நீர் சத்து குறைவதால் நீர் கடுப்பு ஏற்படுகிறது.
  5. ஆண்கள் காலை மாலை இருவேளை தலைக்கு குளிப்பதன் மூலம் உடல் சூடு குறைகிறது. 
  6. பெண்கள் வாரம் நான்கு முறை தலைக்கு குளிக்க வேண்டும், இதன் மூலம் ஆண்களும்,பெண்களும் நீர் கடுப்பை வராமல் தடுக்கலாம்.
  7. பழைய சோறை சாப்பிடுவது உடலுக்கு சுறுசுறுப்பையும் குளிர்ச்சியையும் தருகிறது.
  8. இரவு சோறில் நீர் ஊற்றி 10 சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்து காலை அந்த சாதம் மற்றும் நீரை குடித்து வந்தால் உடல் சூட்டை
  9. குறைகிறது. 
  10. கோடைகாலங்களில் மண் பானை தண்ணீர் அருந்துவது உடல் சூட்டை குறைக்கும்.
  11. இளநீர்,மோர் குடித்தால் உடலுக்கு அதிக நீர் சத்து கிடைக்கும்.
  12. சீராக தண்ணீரை அருந்துவது மிகவும் நல்லது,இதனுடன் சோற்று கற்றாழை சோறை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன்தரும்.
  13. இதை பனி காலத்தில் சாப்பிட்டால் சளித்தொல்லை ஏற்படும்.
  14. கடல்பாசியை ஊற வைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
  15. இவை அனைத்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் உடல் சூட்டை குறைப்பதன் காரணமாக நீர் கடுப்பு நீர் எரிச்சல் குறைகிறது.
  16. மண் பானை நீரில் நன்னாரி வேர் மற்றும் சிறிதளவு சுக்கு போட்டு வைத்தால் போதும் அந்த நீரை பருகிவந்தால் சளி தொல்லை தீரும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago