முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மாம்பழத்தின் மருத்துவ நன்மைகள்

  1. மாம்பழத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
  2. மாம்பழம் அதிக நன்மைகளை தருவதால் முக்கனிகளில் முதன்மையாக உள்ளது.
  3. மாம்பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடுகிறது.
  4. மாம்பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலை நீக்குகிறது.
  5. மாம்பழத்தை சாப்பிடுவதால் ஆண்,பெண் மலட்டுதன்மையை நீக்குகிறது.
  6. ஆண்களுக்கு உயிரணுக்களை பெருக்கவும்,பெண்களுக்கு கருமுட்டை நன்கு வளர்ச்சியடையவும் மாம்பழம் நல்ல மருந்தாக உள்ளது. 
  7. மாம்பழத்தை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியெடுத்து சாப்பிடலாம்.
  8. மாம்பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் நீங்கும்.
  9. மாம்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தியை உடனே வழங்குகிறது.
  10. பருவ காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தை உண்பதால் அந்த நேரத்தில் ஏற்படும் பல்வேறு நோய்கள் குணமடைகின்றன.
  11. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலியை மாம்பழம் நீக்குகிறது.
  12. கர்ப்பிணி பெண்கள் மாம்பழத்தை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகள் அழகாக பிறக்கும்.
  13. மாம்பழத்தை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
  14. மாம்பழத்தை சாப்பிடுவதால் நரம்புகள் பலப்படும்,தோல் வியாதிகள் தீரும்.
  15. மாம்பழசாறுடன் பாசிப்பருப்பை சேர்த்து உடலில் பூசிவர உடல் பளபளப்பு கூடும்.
  16. உடல் பருமன் அடைய மாம்பழத்துடன் பால் அருந்த வேண்டும்.
  17. உடல் மெலிய இஞ்சி சாறுடன் மாம்பழத்தை சாப்பிட வேண்டும்.
  18. மாம்பழத்தை சாப்பிடுவதால் மாணவர்களுக்கு ஞாபகசக்தி பெருகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago