முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முலாம்பழத்தின் 10 மருத்துவ குணங்கள்.

  1. உடல் சூட்டை குறைக்க முலாம்பழம் உதவுகிறது.
  2. கண் எரிச்சல்,கண்ணில் கட்டி ஆகியவற்றை முலாம்பழம் சரிசெய்கிறது.
  3. முலாம்பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வர மூல நோய்,மலச்சிக்கல் மற்றும் குடல் புண் குணமாகிறது.
  4. பெண்கள் முலாம்பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, சிறுநீரகப் பிரச்சனையை சரி செய்கிறது.
  5. வெள்ளை அணுக்களின் குறைபாட்டை முலாம்பழம் சரிசெய்கிறது.
  6. அரிப்பு மற்றும் தோல் நோய்களை முலாம்பழம் குணப்படுத்துகிறது.
  7. ஒரு கிளாஸ் முலாம்பழ ஜூஸ் சாப்பிட்டால்  அஜீரணம் மற்றும் நெஞ்சில் எரிச்சல் குணமாகி ஜீரண சக்தியை தூண்டிவிடுகிறது.
  8. முலாம்பழத்துடன் பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிட்டால்,உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.
  9. முலாம்பழத்துடன் உருளை கிழங்கை சேர்த்து சாப்பிட்டால்,உடல் எடை கூடும்.
  10. உடல் எடை குறைய முலாம்பழத்துடன் சுரைக்காய் மற்றும் பீர்க்கன் காய்  சாப்பிட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago