முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வரகு அரிசியின் 10 மருத்துவ குணங்கள்

  1. வரகு அரிசியில் 100 சதவிகிதம் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.
  2. வரகு அரிசி செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.
  3. வரகு அரிசி நரம்பு தளர்ச்சியை போக்குகிறது.
  4. வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். வரகு  அரிசியை உணவில் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  5. வரகு  அரிசி சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்குவதால் உடல் பருமன் குறையும்.
  6. வரகு  அரிசியை சாப்பிட்டால் மூட்டுவலி,கை கால் வலிகள் மற்றும் உடல் வலிகள் தீரும்.
  7. 40 வயதுக்கு மேல் வரகு அரிசியை அதிகமாக பயன்படுத்தினால் எதிர்ப்பு சக்தி கூடி உடல் வலிகள் மற்றும் உடல் உபாதைகள் குறையும்.
  8. விளையாட்டு வீரர்கள் வரகு அரிசியின் உணவில் பயன்படுத்தினால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
  9. உடனே செரிமானம் ஆவதால் உடலுக்கு உடனே சக்தி கிடைக்க வரகு அரிசியின் சாப்பிடலாம்.
  10. வரகு அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
  11. வரகு அரிசி பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
  12. இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க வரகு அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம், ஏனெனில், இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உணடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago