எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்
- நமது உடல் வெப்பத்தை வெந்தயம் சமநிலைபடுத்துகிறது.
- வெந்தயம் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக உள்ளது.
- தினமும் இரவு ஒரு டம்ளர் நீரில் 15 கிராம் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
- வெந்தயம் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மற்றும் உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.
- வெந்தயம் நமது உடலில் ஏற்படும் நோய்யை குறைத்து,மீண்டும் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
- வெந்தயம் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
- வெந்தயத்தை களி செய்தும்,இட்லி மற்றும் தோசை மாவில் போட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்.
- வெந்தயத்தை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் வயிற்று வலி மற்றும் வயிற்றுபொருமல் குறையும்.
- சளி தொந்தரவு தீர வெந்தய களி செய்து சாப்பிடலாம்.
- மோரில் வெந்தய பொடியை போட்டு கலந்து குடித்தால் ஆசன வாய் கடுப்பு குணமாகும்.
- வெந்தயம் வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
- வெந்தயத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
- வெந்தயத்தை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்,கண் எரிச்சல் தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |