எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
30 நிமிடத்தில் பல் வலியை குறைக்க எளிய டிப்ஸ்
- நமது உடலில் கால்சியம் சத்து குறைந்தால் பல் வலி,பல் சொத்தை,ஈறு வீக்கம்,பல் கூச்சம் மற்றும் எலும்பு சம்மந்தமான பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது.
- சிலருக்கு பல்லில் மஞ்சள் கரை இருக்கும் அதற்கு கரிசிலாங்கண்ணி இலை சிலவற்றையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்கு மென்று அந்த சாறு பல்லில் படும்படி சாப்பிட கரை மறையும்.
- பல்லுக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம் ஆகும்.
- நமது பற்களின் அடிப்படையாக உள்ள ஈறுகளை பலப்படுத்தினால் பல் பலமடையும்.
- ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
- பற்களை மேல் இருந்து கீழாகவும்,பின் வலப்புறம் மற்றும் இடப்புறம் சுத்தம் செய்ய வேண்டும்.
- பற்களை சுத்தம் செய்யும் போது ஈறுகளை அழுத்தி மசாஜ் செய்யும் போது கெட்ட நீர் வெளி வருவதுடன் பல வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது.
- பல்லில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்க படுவதால் பல் கூச்சம் ஏற்படுகிறது.
- சூடான நீர் மற்றும் குளிர்ந்த நீர் அருந்தும்போது இதை உணர முடியும்.
- பல்லில் வேர் சிகிச்சையை செய்து இந்த வியாதியை சரிசெய்ய முடியும்.
- பல் கூச்சம் மற்றும் ஈறுகளையும் ,வேரையும் பாதுகாக்க கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் முறை பயன் தரும்,
- பல் வியாதி குறைந்தாலும் தொடர்ந்து கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் பல்,பல் ஈறு வேர் அனைத்திலும் உள்ள கிருமிகள் ஒழிந்து பற்கள் உறுதியாகும்.
- அதிக நேரம் எதுவும் சாப்பிடாவிட்டால் வாய் மற்றும் பல்லில் கிருமிகள் வர வாய்ப்புள்ளது இவற்றை உப்பு நீர் அழிக்கிறது.
- சித்த வைத்திய முறையில் இதற்கு எளிய மருந்து உள்ளது.
- ஒரு கிராம்பு,ஒரு மிளகு மற்றும் சிறிதளவு உப்பு இவற்றை பொடி செய்து பல் வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்து பின்னர் வாய் கொப்பளித்தால் 20 நிமிடம் முதல் 30 நிமிடத்தில் நோய் குணமாகும்.
- இது ஒருதற்காலிக நிவாரணம் என்றாலும் நல்ல பலன் தரும்,எனினும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வலி தொடர்ந்தால் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
- பற்கள் உள்ளே உள்ள வேர்கள்,நரம்புகள் மூலமாக கால் மற்றும் முளை வரை தொடர்பு இருப்பதால் அதிக வலி இருப்பின் மருத்துவரை அணுகினால் மட்டுமே நோயின் தன்மை அறிந்து தீர்க்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


