முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

சிறப்பு முகாம்

ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாக்கு மையங்களில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம், மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், பிழைகளை நீக்கவும் பலர் விண்ணப்பித்தனர்.

நாளை வரை...

நாளை வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடுவீடாக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து