முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      சினிமா
Image Unavailable

உடல் நலக்குறைவால் கடந்த 3 நாட்களாக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 
இந்திய திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். 77-வயதான இவருக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட போது ஹெபிடைடிஸ் பி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரது கல்லீரல் 75 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக அமிதாப் பச்சன் இயங்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை(அக்15) நள்ளிரவு 2 மணிக்கு, திடீர் உடல் நலக்குறைவால், சிட்டி மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து