மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அ.தி.மு.க தலைமை கழகம் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      தமிழகம்
admk Talaimaikkalakam 2017-12 31

ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கீழ்க்கண்டவர்கள் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதன்படி திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சாவூர்,நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தெற்கு மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு:

 வார்டு எண். 1. எஸ். முத்து, வார்டு எண். 2. ஜி. அருணா, வார்டு எண். 3. டி. பூங்கொடி, வார்டு எண். 5. ஆர். கௌரி, வார்டு எண். 7.ஆர். வனிதா, வார்டு எண். 8. டி.பி. துரை, வார்டு எண். 9. டி. சகுந்தலா, வார்டு எண். 10. கே. பெருமாள், வார்டு எண். 14. கே.ஆர். தவமணி,வார்டு எண். 15. என். பாரதியார், வார்டு எண். 16. கே. அரவிந்தன், வார்டு எண். 17. சி. சின்னக்குழந்தை, வார்டு எண். 18. ஆர். ஹேமா, வார்டு எண். 19. ஏ. பவானி, வார்டு எண். 21. எம். சக்கரபாணி, வார்டு எண். 22. இ. கஸ்தூரி, வார்டு எண். 23. பி. புஷ்பா, வார்டு எண். 24. ஏ. கோவிந்தராஜ், வார்டு எண். ஏ.கே. அரங்கநாதன், வார்டு எண். 26. ஆர். செந்தில்குமரன், வார்டு எண். 27. டி. செந்தாமரை, வார்டு எண். 28. பி. ஜீவா, வார்டு எண். 29. எஸ். புஷ்பா, வார்டு எண். 30. வி. சுமதி. வார்டு எண். 31. ஏ.கே. குமாரசாமி, வார்டு எண். 32. கே.பி.கே. சாந்தி, வார்டு எண். 33. கே. கீதா, வார்டு எண். 34. எஸ். மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு:

வார்டு எண். 1. எம். பாஸ்கரன், வார்டு எண். 2. எம். ஜெகன், வார்டு எண். 5. டி. கார்த்திகா, வார்டு எண். 6.கே.பி. வீரபத்திரன், வார்டு எண். 7. ஏ. முருகன், வார்டு எண். 8. நா. சரஸ்வதி அண்ணாதுரை, வார்டு எண். 10. டி. கோமதி, வார்டு எண். 11. பில்லூர் கே.பி. ராமசாமி, வார்டு எண். 12. ஏ. பாக்கியலெட்சுமி, வார்டு எண். 13. எம். கருப்பையா, வார்டு எண். 14. ஏ.சி. மாரிமுத்து, வார்டு எண். 16. எஸ். மகேஸ்வரி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு:

வார்டு எண். 1. என். பாலசுப்பிரமணியன், வார்டு எண். 2. வி. ஜெகதீஸ்வரி, வார்டு எண். 3. என். உஷாராணி, வார்டு எண். 4. துரை. வளர்மதி, வார்டு எண். 6. மகாதேவி சரவணன், வார்டு எண். 7. பி.எம். மாரி, வார்டு எண். 8. கா. கார்த்திகா, வார்டு எண். 9. பி. நவஜோதி. வார்டு எண். 10. ஆர். ராஜேந்திரன், வார்டு எண். 11. தொ. சேகரன், வார்டு எண். 12. ஜெ. நல்லமுத்து, வார்டு எண். 13. ஜி. விஜயலட்சுமி, வார்டு எண். 14. எஸ். மீனாட்சி. வார்டு எண். 16. எம். விஜி. வார்டு எண். 17. எம். முத்தாண்டி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து