முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் போட்டியில்லை என்கிறது பா.ஜ.க. மேலிடம்

திங்கட்கிழமை, 3 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் என்றும் பதவிக்கு போட்டியில்லை என்றும் பா.ஜ.க மேலிடம் அறிவித்துள்ளது.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா,ஜனதா 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 

இந்நிலையில் கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. 

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் என்றும், முதலமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியில்லை என்றும் பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து