முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் ஜூலை 1 முதல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டம்

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : குஜராத்தில் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஜூலை 1-ம் தேதி முதல் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்வு நடத்தப்படவுள்ளதாக குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் 6 லட்சத்து 83 ஆயிரம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள நிலையில், ஒரு அறையில், 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்களுக்கு தங்களின் குடியிருப்புக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து