முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      இந்தியா
Oman-Ship-fire-2025-06-30

அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீப்பற்றியது. கப்பலின் இயந்திரங்கள் பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய கடற்படை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்திய கடற்படை, புகைப்படங்களுடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய மாலுமிகள் 14 உள்ளிட்ட கப்பல் பணியாளர்களுடன், குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து ஓமன் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலில், இயந்திர அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்திய கடற்படை வீரர்கள் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து