Idhayam Matrimony

'வெங்காய வெடி' வித்யாசமான படம்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் 'வெங்காய வெடி' எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கப்படவுள்ளது. 

இத்திரைப்படத்தின் இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் இயக்குனர் ஆர். வி உதயகுமார், வையாபுரி, ரமேஷ்கண்ணா, ரம்யா, கௌதமி, சாப்ளின் பாலு, கிரேன் மனோகர், கிங் காங், வெங்கல்ராவ், பிர்லா போஸ், அன்புமணி, செல்வரகு, ஜெகநாதன், பஞ்சர் பாண்டி, மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .

கார்த்திக் ஸ்ரீராம் இத்திரைப்படத்தின் இரண்டு கதாநாயகர்களின் ஒருவராக நடிக்கிறார். கதாநாயகிகளாக  அனு கிருஷ்ணா மற்றும் காதம்பரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதைககரு :  மனைவியை தவிக்க விட்டு விட்டு மதுரையிலிருந்து  சென்னைக்கு ஓடி வந்த நாயகனை  தேடி அவனது மனைவியும் சென்னை வருகிறார் . நாயகனை  சந்திக்கும் நாயகி அவரிடம் சொன்ன  விபரீத யோசனையால் நடந்த பிரச்சனைகளை நாயகன் எவ்வாறு எதிர்கொள்கிறான் ? என்பதே கதையின் கரு. இத்திரைப்படம் சென்னை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து