முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.4,340-விற்பனையான நிலையில், வெள்ளி கிராம் ரூ.64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.64,200 ஆகவும் இருந்தது. 

நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.4,349-க்கும், 1 பவுன் தங்கம் - ரூ.34,792-க்கும், 1 கிராம் வெள்ளி ரூ.64.20-க்கும், 1 கிலோ வெள்ளி  ரூ.64,200-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து