முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது

திங்கட்கிழமை, 23 மே 2022      தமிழகம்
India-Corona 2022 01 04

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் நேற்று 35 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேர், செங்கல்பட்டில் 10 பேர் உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 33 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

67-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 183 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும் உள்பட 331 பேர் சிகிச்சையில் உள்ளனர்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து