முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு பலர் உயிரிழப்பு என தகவல்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      உலகம்
America 2022 11 23

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலர் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து