முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுடர் விமர்சனம்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Powder-review 2022-11-28

Source: provided

பிரபல பி.ஆர்.வோ நிகில் முருகன் முதல் முறையாக திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் பவுடர். தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் வித்யா பிரதீப், சிங்கம் புலி, ரயில் ரவி, வையாபுரி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். கதை; எம்எல்ஏ-வை கொலை செய்து விட்டு தப்பிக்க வழி தேடும் ஒரு கும்பல். கமிஷனர் வீட்டில் தொலைந்து போன ஒன்றைப்பற்றி விசாரிக்கும் போலீஸ் தனிப்படை. மகன் கேட்ட செல்போனுக்காக ஒரு கொலை பழியை ஏற்கும் முரட்டுத் தந்தை. தன் மகளை ஏமாற்றிய காதலனை கொல்லும் அப்பா. தன்னை நிர்வாணமாக  படம் பிடித்து பணம் பறிக்கும் காதலனை பழி தீர்த்த காதலி என ஐந்து கதைகளை ஒன்றோடொன்று இணைத்து இறுதியில் வித்தியாசமான க்ளைமாக்‌ஸை கொடுத்திருக்கிறார் இயக்குனர். இதனிடையில் சென்னையில் மனிதக்கறி வேட்டை.. இரவில் திருடும் கும்பல்… காதலர்களின் ரொமான்ஸ்.. என திரைக்கதை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். பிஆர்ஓ நிகில் முருகனின் அறிமுகம் சபாஷ். இசை அருமை. மொத்தத்தில் விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து