முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த கோரிய மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தக் கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது இருக்கக்கூடிய நீதிபதிகளின் இடங்களை நிரப்புவதே கடினமாக இருக்கிறது. இந்நிலையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த முடியாது என்று கூறி இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுத்துள்ளது. பாஜக வழக்குரைஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து