முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
மேஷம் -- வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும். ஸ்த்ரீ போக விருத்தி உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
ரிஷபம் -- புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, பணப்பயன் உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். விருப்பங்கள் நிறைவேறும்.
மிதுனம்
gemini-mithunum
மிதுனம் -- -- இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி வரும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதுத்தெம்பு ஏற்படும்.
கன்னி
virgo-kanni
கன்னி -- தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். நண்பர்கள் உதவி நன்மைபயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.
மகரம்
capricorn-magaram
மகரம் -. இன்றுஇரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி வரும். தனலாபம் குறையும். மனைவி, மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பகைமை ஏற்படாதிருக்க வாயை அடக்குவது நல்லது.
கடகம்
cancer-kadagam
கடகம் -- எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், மற்றவர்களுடன் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
சிம்மம்
leo-simmam
சிம்மம் -- பணவரவால் மனம் பரவசப்படும். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.
துலாம்
libra-thulam
துலாம் -- குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. கவனமாகப் படித்தால் கல்வியில் வெற்றிகளைக் குவிக்கலாம்.
மீனம்
pisces-meenam
மீனம் -- தொழில் புரிவோருக்கு வீண்செலவுகள் அதிகரிக்கும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
தனுசு
sagittarius-thanusu
தனுசு -- புதிய தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
விருச்சிகம் -- அன்னையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.
கும்பம்
aquarius-kumbam
கும்பம் -- தனவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாள்.
நாள்: Friday, January 23, 2026
  • திருநெல்வேலி குன்றக்குடி, திருச்சுழி, பழநி, சென்னை, பிரான்மலை, காளையார்கோவில், திருவிடைமருதூர் முதலிய தலங்களில் தைப்பூச உற்சவாரம்பம்
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம், அம்பாள் காமதேனு வாகனம்
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் விழா தொடக்கம்
  • திருவில்லிபுத்துர் ஆண்டாள் புறப்பாடு
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதிவுலா
  • பைம்பொழில், குன்றக்குடி, திருவிடைமருதூர் தலங்களில் முருகப்பெருமாள் விழா தொடக்கம்
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago