எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
உலகமெங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள், சாப்டிபை, மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்(ஐ.பி.எம்) நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. மொத்தம் 3900 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவீதம் ஆகும்.
இந்த அறிவிப்பால் ஐ.பி.எம். நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் அதிகம் பேர் வேலை இழப்பார்கள் . தொடரும் பணி நீக்க அறிவிப்பால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025