முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாட்ஸ்அப்பில் மத அவமதிப்பு: வாலிபருக்கு மரண தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      உலகம்
Pak 2023 03 26

Source: provided

இஸ்லாமாபாத் : வாட்ஸ் அப்பில் மத அவமதிப்பு கருத்துகளை பதிவிட்டதாக பாகிஸ்தானில் வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான மர்தானை சேர்ந்த சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு பெஷாவர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. 

இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சையது முகமது ஷானின் செல்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவர் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து