முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் வீரன்

திங்கட்கிழமை, 22 மே 2023      சினிமா
Hip-Hop-Adi 2023-05-22

Source: provided

சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் திரைப்படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி, ஆதிரா வினய், காளி வெங்கட், முநிஸ்காந்த், இயக்குனர் சரவணன் மற்றும் படகுழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் சரவணன், நெய்வேலியில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியதாக கூறினார். பின்னர் பேசிய ஆதி, இந்த கதையை படித்த உடன் நடிக்க வேண்டும் என ஓகே சொல்லி விட்டேன். நான் நடித்த 5 படங்களில் இது தான் பெரிய படமாக இருக்கும். சத்ய ஜோதி தியாகராஜன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக உள்ளனர். வீரன் படத்தில் வரும் பவர் போல ஒரு சக்தி கிடைத்தால் சாதி, மதம், என்ற பிரிவுகளை களைந்து அன்பு சார்ந்த சமூகமாக மாற வேண்டும் என என் சக்தியால் செய்வேன் என்றார். இப்படம் ஜூன் 2 அன்று வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து