முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்து காரணமாக 11 ரயில்கள் ரத்து: ரயில்வே அறிவிப்பு

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது. 

நேற்று மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண். 12666). நேற்று காலை சென்னை சென்ட்ரல் வரவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (எண். 12842), பெங்களூருவில் இருந்து நேற்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.12509). ஹவுராவில் இருந்து பெங்களூரு வரவேண்டிய ரயில் (எண்.12863) ஹவுராவில் இருந்து நேற்று  முன்தினம் பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை வரும் ரயில் (எண்.12839). 

இதே போல் ஹவுராவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு செல்லும் ரயில் (12245), (12551), நேற்று பகலில் பெங்களூருவில் இருந்து புறப்படும் வண்டி எண். 12684, 12253 ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து