முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிலாடி நபி: புதுவையில் 28-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      இந்தியா
Mathu 2023 06 27

Source: provided

புதுச்சேரி : மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி  அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

மிலாடி நபி வரும் 28-ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மிலாடி நபி அரசு விடுமுறை நாளை 27-ம் தேதி  என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 28-ம் தேதி என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து