முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 2 விமானங்கள் ரத்து

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      தமிழகம்
Air

Source: provided

சென்னை : போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் சென்னையில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரூ செல்லும் விமான பயணியரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

பெங்களூரு விமான நிலையத்தில் புறப்பட்டு, காலை 10:30 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமான சேவை நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன. இந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும், சென்னை – பெங்களூர் இடையே 18 விமானங்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து