முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்தில் சீக்கிய கோவிலுக்குள் செல்ல இந்திய தூதருக்கு தடை

சனிக்கிழமை, 30 செப்டம்பர் 2023      உலகம்
Vikram-Duraisamy 2023-09-30

Source: provided

லண்டன் : ஸ்காட்லாந்தில் சீக்கிய கோவிலுக்குள் செல்ல முடியாமல் இந்திய தூதர் தடுத்து நிறுத்தப்பட்டதால் திரும்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவிலுக்குள் செல்ல முயன்றார். ஆனால் அவர் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பிறகு அவர் திரும்பிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீக்கிய தீவிரவாதி கொலை தொடர்பில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினை மூண்டுள்ள நிலையில் புதிதாக இந்தப் பிரச்சினை தலை எடுத்துள்ளது. ஸ்காட்லாந்து சம்பவம் தொடர்பில் இன்ஸ்டகிராமில் பிரிட்டன் இளம் சீக்கியர் என்ற அமைப்பு காணொளி ஒன்றைப் பதிவேற்றியது.

அந்தக் கோயிலுக்குள் செல்ல முயன்ற தூதரை, ஆடவர் ஒருவர் தடுத்து நிறுத்தியதை காணொளி காட்டியது. அந்த ஆடவர் காலிஸ்தான் ஆதரவாளர் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து