முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வா வரலாம் வா இசை வெளீயீட்டு விழா

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      சினிமா
Vaa-Varalam-Vaa 2023-11-21

Source: provided

தேவா இசையில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் வா வரலாம் வா. எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் இந்த படத்தை மாசாணி பட இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ளார். மஹானா சஞ்சீவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா, சரவண சுப்பையா உள்ளிட்டோருடன் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள்.  இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படம்  டிசம்பர் 1- ல் திரையரங்குகளில் வெளிவருகிறது,  சிறை சென்று திரும்பிய இருவர் ஆடம்பர  வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களை செய்கிறார்கள். அதற்காக  40 குழந்தைகளுடன் ஒரு பேருந்தை கடத்தி வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் வகுக்கின்றனர். இவர்கள் திட்டம் நிறைவேறியதா ? என்னவானது என்பதை பரபரப்புடன் சொல்லி இருக்கிறோம் என்று கூறினார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து