எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்பால் : வரும் லோக்சபா தேர்தலில் மணிப்பூர் மக்கள் பா.ஜ.க.விற்கு தான் வாக்களிப்பார்கள் என்று மாநில பா.ஜ., தலைவர் சாரதா தேவி நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். மாநிலத்தில் மக்களின் அமைதி மற்றும் நலனுக்காக பா.ஜ.க. பாடுபடும். கடந்த தேர்தலிலும் மக்கள் எங்களை நம்பினர். இந்த முறையும் மணிப்பூரின் பொறுப்பை எங்களிடம் ஒப்படைப்பார்கள். மாநிலத்தில் இனக்கலவரத்தைத் தடுக்க நாங்கள் (பா.ஜ.க) தவறி விட்டதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் குக்கி-நாகா (போராட்டம்) 6 ஆண்டுகள் நீடித்தது.
தற்போது முகாம்களி்ல் தங்கி உள்ள 5 ஆயிரம் பேருக்கு 29 சிறப்பு வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றார். மணிப்பூர் மாநிலத்தில் வரும் 26-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |