முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா
Central-government 2021 12-

புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், மணிப்பூரில் இன மோதல் வெடித்த பிறகு குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் நடந்தன என அதில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது. இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ளாததை காட்டுகிறது. இதற்கு நாங்கள் மதிப்பு கொடுப்பது இல்லை. நீங்களும் அதனையே செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து