முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் களைகட்டிய சர்வதேச யோகா தினம்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      உலகம்
America 2024-06-21

நியூயார்க், அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று சர்வதேச யோகா தினம் களைகட்டியது. 

 ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சர்வதேச யோகா தினமான நேற்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், 

நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினோம்.  எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.  8,000 பேர் முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்தனர். 

இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த யோகா நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து