முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026-2027-ம் ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      விளையாட்டு
30-Ram-52

Source: provided

புதுடெல்லி: அடுத்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா சாம்பியன்...

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஐ.சி.சி. தொடர்களில் ஆசிய அணிகள் சிறப்பாக செயல்படும் பொருட்டு இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்த 2 சீசன்கள்.... 

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரின் அடுத்த 2 சீசன்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டில் (2025) இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதாக 20 ஓவர் வடிவில் நடத்தப்பட உள்ளது. இதே போல் 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி வங்காளதேசத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அது 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து