எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : ஓணம் பண்டிகை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. வரும் 21-ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும்.
இந்த வருடம் புரட்டாசி மாத தொடக்கமும், ஓணம் பண்டிகையும் அடுத்தடுத்து வருகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறக்கப்படுகிறது. இதையடுத்து அன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 14-ம் தேதி முதல் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் தொடங்கும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது.
வரும் 21-ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த 8 நாட்களிலும் தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமய பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் காலையில் நெய் அபிஷேகமும் நடைபெறும். வரும் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.
நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே திருவனந்தபுரம், செங்கணூர், கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் முன்பதிவு வசதியும் தொடங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
வடமேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது: தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்
12 Oct 2024சென்னை, அரபிக்கடலில் காற்றழுத்தாழ்வு நிலை ஏற்கனவே உருவாகியுள்ள நிலையில், நாளை வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு
-
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
12 Oct 2024சென்னை, தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முறைகேடாக ஆதார் அட்டை பெறுவதை தடுக்க விரைவில் புதிய நடைமுறை அமல்
12 Oct 2024புதுடெல்லி, இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும்.
-
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கு 'சதி' காரணமா? என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை
12 Oct 2024சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் ‘சதி திட்டம்’ ஏத
-
ஐப்பசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு
12 Oct 2024சபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
உத்தரகாண்ட் சிறையில் நடந்த நவராத்திரி விழா: ராம்லீலா நாடகத்தில் நடித்த 2 கைதிகள் தப்பியோட்டம்
12 Oct 2024ஹரித்வார் : நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறையில் நடந்த ராம்லீலா நாடகத்தில் வானரங்களாக வேடமிட்டு நடித்த 2 கைதிகள் சீதையை தேடுவதுபோல் நைசாக
-
டி-20 போட்டியில் 2-வது அதிகபட்ச ரன்கள் : இந்திய அணி புதிய சாதனை
12 Oct 2024ஐதராபாத் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்திய நிலையில், இந்திய அணி 297 ரன்களை பதிவுசெய்து டி-20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச
-
இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்களை கைது: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
12 Oct 2024ராமேசுவரம், இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
-
திருவள்ளூர் ரெயில் விபத்து: 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்
12 Oct 2024சென்னை : திருவள்ளூர் ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது
-
அரியானா சட்டசபை தேர்தல்: 20 தொகுதி காங். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்
12 Oct 2024சண்டிகர் : அரியானா சட்டசபை தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
-
சவரனுக்கு ரூ.200 உயர்வு: மீண்டும் ரூ.57 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை
12 Oct 2024சென்னை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்து மீண்டும் ரூ.57 ஆயிரத்தை ஒரு சவரன் தங்கம் விலை நெருங்கியுள்ளது.
-
பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு: திருத்தப்பட்ட கல்வியாண்டு புதிய நாட்காட்டி வெளியீடு
12 Oct 2024சென்னை, பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைக்கப்பட்ட திருத்தப்பட்ட புதிய கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
சென்னை, பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்
12 Oct 2024சென்னை : சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விஜய தசமியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்
12 Oct 2024சென்னை, விஜய தசமியை முன்னிட்டு நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.
-
ஆட்சி அமைக்க உரிமை கோரினார்: காஷ்மீர் முதல்வராக விரைவில் பதவியேற்கிறார் உமர் அப்துல்லா
12 Oct 2024ஜம்மு : காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை கவர்னரை தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா சந்தித்தார்.
-
ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்
12 Oct 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
குஜராத்தில் நடந்த சோகம்: கட்டுமான பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
12 Oct 2024மெஹ்சானா : குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்துக்கு அருகில் கட்டுமானப் பணி நடந்து வந்த இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.&nbs
-
சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும் : தலைமை செயலாளர் முருகானந்தம் பேச்சு
12 Oct 2024சென்னை : சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும் என்று தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்
-
தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதி விடுவிக்கப்படுவது எப்பொழுது? மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
12 Oct 2024சென்னை, மத்திய அரசின் கேள்விகளுக்கு பதிலளித்தால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
-
கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்: 8-வது நாளாக தொடர்ந்த பயிற்சி டாக்டர்களின் உண்ணாவிரதம்
12 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரத்தில் நீதிவேண்டி நேற்று 8-வது நாளாக பயிற்சி டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.
-
இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டனாக பும்ரா நியமனம்
12 Oct 2024மும்பை : நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குமரியில் அலைமோதிய கூட்டம்
12 Oct 2024கன்னியாகுமரி : விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
-
கவரப்பேட்டை ரெயில் விபத்து குறித்து வெளியான புதிய தகவல்
12 Oct 2024சென்னை, மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நில
-
கவரப்பேட்டை ரயில் விபத்து: சீரமைப்புப் பணிகள் தீவிரம்: இன்று காலை முதல் ரெயில் சேவை மீண்டும் தொடங்கும்
12 Oct 2024திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேரிட்ட ரயில் விபத்தால் சீர்குலைந்திருக்கும் தண்டவாளங்களை சீரமைக்குப் பணி துரித கதியில் நடைபெற்று வருக
-
மீண்டும் இந்திய அணியில் ஆஸி.,க்கு எதிரான தொடரில் இணைகிறார் முகமது ஷமி
12 Oct 2024புதுடெல்லி : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறவில்லை என்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில