முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலன் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      சினிமா
Allan-Music 2024-10-07

Source: provided

3S பிக்சர்ஸ் சார்பில் ஆர். சிவா தயாரித்து இயக்கி, வெற்றி நாயகனாக நடித்துள்ள படம்  ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி  வெளியிட்டார்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இசைத்தட்டை வெளியிட்டனர்,. படம் பற்றி இயக்குனர் சிவா பேசுகையில், . ஆலன் என்பதன் பொருள் படைபாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன்,   அவனது பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா  நிகழ்வு அவனது வாழ்க்கையை எப்படி புறட்டிப் போடுகிறது என்பதனைச் சொல்லும் படந்தான் ஆலன். காதல் ஆன்மீகம் என ஆத்மார்த்தமான படைப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது. 

இப்படத்தில் வெற்றிக்கு ஜோடியாக ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா நடித்துள்ளார். மேலும், கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், ராமேஸ்வரம் காசி, ரிஷிகேஷ் உட்பட பலவேறு இடங்களில் நடைபெற்றது என்றார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து