முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை அட்டவணை: இன்று இறுதி செய்கிறது ஐ.சி.சி.

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      விளையாட்டு
28-Ram-51-

Source: provided

துபாய்: 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில் போட்டி தொடர் அட்டவணை குறித்து ஐ.சி.சி. ஆலோசித்து இன்று இறுதி செய்கிறது.

பாகிஸ்தானில்... 

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் எந்த போட்டியிலும் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணி இந்த போட்டிக்கும் செல்ல மறுத்து விட்டது.

ஏற்கவில்லை...

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. தங்கள் நாட்டில் தான் போட்டி முழுமையாக நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

ஆலோசனை கூட்டம்... 

இந்த சிக்கலால் போட்டி அட்டவணையை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு போட்டி அட்டவணையை இறுதி செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டியின் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக இன்று (29-ம் தேதி) நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து