முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜித்குமாருக்கு பத்மபூஷன்: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      சினிமா
Rajini

Source: provided

சென்னை : நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதுகிடைத்ததுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கூலி படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தாய்லாந்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது ரஜினிகாந்திடம், நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, வாழ்த்துகள் என தெரிவித்தார். மேலும் ரசிகருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி நடித்துள்ளார். இப்படத்தில் ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி படமும் வெளியாக உள்ளது. இதனிடையே, பைக், கார் ரேசில் ஆர்வம் கொண்ட அஜித் வெளிநாட்டில் நடைபெற்றும் வரும் ரேசிங் பங்கேற்றுள்ளார். இதில் கார் ரேசிங்கில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து