முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 2025 - போட்டி விவரம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

மும்பை : ஐ.பி.எல். தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை விவரம் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். தொடர்... 

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. 13 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஈடன் கார்டனில்... 

தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 23 ஆம் தேதி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் விவரம்...

ஐ.பி.எல். தொடரில் 10 அணிகளுக்குமான போட்டிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் விவரம் பின்வருமாறு,

10 அணிகளுக்கான போட்டிகள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

மார்ச் 23 - மும்பை இந்தியன்ஸ், சென்னை

மார்ச் 28 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை

மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ், கவுகாத்தி

ஏப்ரல் 5 - டில்லி கேபிடல்ஸ், சென்னை

ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ், சண்டிகர்

ஏப்ரல் 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை

ஏப்ரல் 14 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ

ஏப்ரல் 20 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

ஏப்ரல் 25 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை

ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ், சென்னை

மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

மே 12 - ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை

மே 18 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்

மும்பை இந்தியன்ஸ்

மார்ச் 23 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை

மார்ச் 29 - குஜராத் டைட்டன்ஸ், குஜராத்

மார்ச் 31 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை

ஏப்ரல் 4 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ

ஏப்ரல் 7 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை

ஏப்ரல் 13 - டில்லி கேபிடல்ஸ், டில்லி

ஏப்ரல் 17 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை

ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை

ஏப்ரல் 23 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்

ஏப்ரல் 27 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை

மே 1 - ராஜஸ்தான் ராயல்ஸ், ராஜஸ்தான்

மே 6 - குஜராத் டைட்டன்ஸ், மும்பை

மே 11 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்

மே 15 - டில்லி கேபிடல்ஸ், மும்பை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மார்ச் 22 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

மார்ச் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை

ஏப்ரல் 2 - குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு

ஏப்ரல் 7 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

ஏப்ரல் 10 - டில்லி கேபிடல்ஸ், பெங்களூரு

ஏப்ரல் 13 - ராஜஸ்தான் ராயல்ஸ், ராஜஸ்தான்

ஏப்ரல் 18 - பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு

ஏப்ரல் 20 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்

ஏப்ரல் 24 - ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு

ஏப்ரல் 27 - டில்லி கேபிடல்ஸ், டில்லி

மே 3 - பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு

மே 9 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ

மே 13 - சன் ரைசர்ஸ் ஹைதாராபாத், பெங்களூரு

மே 17 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு

ராஜஸ்தான் ராயல்ஸ்

மார்ச் 23 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்

மார்ச் 26 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கவுகாத்தி

மார்ச் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ், கவுகாத்தி

ஏப்ரல் 5 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்

ஏப்ரல் 9 - குஜராத் டைட்டன்ஸ், குஜராத்

ஏப்ரல் 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்பூர்

ஏப்ரல் 16 - டில்லி கேபிடல்ஸ், டில்லி

ஏப்ரல் 19 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்பூர்

ஏப்ரல் 24 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

ஏப்ரல் 28 - குஜராத் டைட்டன்ஸ், ஜெய்பூர்

மே 1 - மும்பை இந்தியன்ஸ், ஜெய்பூர்

மே 4 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை

மே 16 - பஞ்சாப் கிங்ஸ், ஜெய்பூர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

மார்ச் 23 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்

மார்ச் 27 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஹைதராபாத்

மார்ச் 30 - டில்லி கேபிடல்ஸ், விசாகப்பட்டினம்

ஏப்ரல் 3 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

ஏப்ரல் 6 - குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத்

ஏப்ரல் 12 - பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத்

ஏப்ரல் 17 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

ஏப்ரல் 23 - மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்

ஏப்ரல் 25 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை

மே 2 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்

மே 5 - டில்லி கேபிடல்ஸ், ஹைதராபாத்

மே 10 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத்

மே 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

மே 18 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ

குஜராத் டைட்டன்ஸ்

மார்ச் 25 - பஞ்சாப் கிங்ஸ், அகமதாபாத்

மார்ச் 29 - மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத்

ஏப்ரல் 2 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

ஏப்ரல் 6 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்

ஏப்ரல் 9 - ராஜஸ்தான் ராயல்ஸ், அகமதாபாத்

ஏப்ரல் 12 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ

ஏப்ரல் 19 - டில்லி கேபிடல்ஸ், அகமதாபாத்

ஏப்ரல் 21 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

ஏப்ரல் 28 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர்

மே 2 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், அகமதாபாத்

மே 6 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

மே 11 - டில்லி கேபிடல்ஸ், டில்லி

மே 14 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், அகமதாபாத்

மே 18 - சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்

டில்லி கேபிடல்ஸ்

மார்ச் 24 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம்

மார்ச் 30 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், விசாகப்பட்டினம்

ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை

ஏப்ரல் 10 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

ஏப்ரல் 13 - மும்பை இந்தியன்ஸ், டில்லி

ஏப்ரல் 16 - ராஜஸ்தான் ராயல்ஸ், டில்லி

ஏப்ரல் 19 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்

ஏப்ரல் 22 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ

ஏப்ரல் 27 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டில்லி

ஏப்ரல் 29 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டில்லி

மே 5 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்

மே 8 - பஞ்சாப் கிங்ஸ், தர்மசாலா

மே 11 - குஜராத் டைட்டன்ஸ், டில்லி

மே 15 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

பஞ்சாப் கிங்ஸ்

மார்ச் 25 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்

ஏப்ரல் 1 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ

ஏப்ரல் 5 - ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப்

ஏப்ரல் 8 - சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப்

ஏப்ரல் 12 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்

ஏப்ரல் 15 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப்

ஏப்ரல் 18 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

ஏப்ரல் 20 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப்

ஏப்ரல் 26 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை

மே 4 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப்

மே 8 - டில்லி கேபிடல்ஸ், பஞ்சாப்

மே 11 - மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப்

மே 16 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மார்ச் 22 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா

மார்ச் 26 - ராஜஸ்தா ராயல்ஸ், கவுகாத்தி

மார்ச் 31 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

ஏப்ரல் 3 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா

ஏப்ரல் 6 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா

ஏப்ரல் 11 - சென்னௌ சூப்பர் கிங்ஸ், சென்னை

ஏப்ரல் 15 - பஞ்சாப் கிங்ஸ், சண்டிகர்

ஏப்ரல் 21 - குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா

ஏப்ரல் 26 - பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா

ஏப்ரல் 29 - டில்லி கேபிடல்ஸ், டில்லி

மே 4 - ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா

மே 7 - சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா

மே 10 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்

மே 17 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

மார்ச் 24 - டில்லி கேபிடல்ஸ், விசாகப்பட்டினம்

மார்ச் 27 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்

ஏப்ரல் 1 - பஞ்சாப் கிங்ஸ், லக்னோ

ஏப்ரல் 4 - மும்பை இந்தியன்ஸ், லக்னோ

ஏப்ரல் 6 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

ஏப்ரல் 12 - குஜராத் டைட்டன்ஸ், லக்னோ

ஏப்ரல் 14 - சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ

ஏப்ரல் 19 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர்

ஏப்ரல் 22 - டில்லி கேபிடல்ஸ், லக்னோ

ஏப்ரல் 27 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

மே 4 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்

மே 9 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ

மே 14 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்

மே 18 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து