எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர், சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 142-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அவற்றின் கல்வித்தரம். ஆசிரியர்கள் நன்மதிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ் என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அதனடிப்படையில், நடப்பாண்டு இந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பொறியியல், தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 142-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 70 இடங்கள் முன்னேறியுள்ளது. இதேபோல, தேசிய அளவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 9-வது இடம் பிடித்து உள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


