முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீர தீர சூரன் ரகளையான படம் - விக்ரம்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      சினிமா
Veera-Theera-Sooran 2025-03

Source: provided

விக்ரம் நடிப்பில், அருண் குமார் இயக்கத்தில், எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் - பாகம் 2. சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொன்டணர். அப்போது பேசிய விக்ரம், 'சித்தா' படத்தை பார்த்த பிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான் வீர தீர சூரன்.  இயக்குநர் சொன்ன கரு எனக்கு பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலை வரிசையில் இருந்தோம். ரசிகர்களுக்கு ரகளையான ஒரு படம். ஆனால் ஒரு எமோஷனலான படம் என்றார். இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், இது ஒரு டார்க்கான பிலிம். இந்த படத்திற்காக 'அசுரன்' படத்தின் தொனியில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன் என்றார். இப்படம் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து