எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : “கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை, மின்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது, “மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 ஷிப்டுகளில், ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் 3 மேற்பார்வையாளர்கள் உட்பட 94 பணியாளர்களைக் கொண்டும், 45 மின்பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு 4 பேர் வீதம் 176 நபர்களைக் கொண்டும் 24x7 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், 9498794987 எண்ணுக்கு வரும் புகார்களை பெறுவதற்கு வசதியாக மின்னகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 65-ல் இருந்து 94 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிட மிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடைக்கால மின் தேவை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. கோடை மழை பெய்து வருவது, காற்றாலை சீசன் தொடங்கி இருப்பது ஆகியவற்றால் இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் விஷயத்தில், மின்வாரியத்துக்கு எவ்வளவு தேவை உள்ளதோ அதைப் பெற்று பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது” என்று அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்னுற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2025
17 May 2025 -
காங்கிரஸ் பரிந்துரை நிராகரிப்பு: சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு
17 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்.பி.களைத் தவிர்த்து, மத்திய அரசு சசி
-
அரபிக்கடல் பகுதியில் மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
17 May 2025சென்னை, அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
-
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
17 May 2025ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
-
ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கை
17 May 2025திருமலை : திருப்பதி ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டது.
-
இந்திய தாக்குதலை முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
17 May 2025இஸ்லாமாபாத், ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெள
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
17 May 2025திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாதம் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் மும்பையில் கைது
17 May 2025மும்பை, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
17 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
கற்பனையை நியாயப்படுத்தவே சோதனை: அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கண்டனம்
17 May 2025சென்னை, 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருக
-
வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
17 May 2025சண்டிகர் : வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
-
நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
17 May 2025சென்னை, 18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
17 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
-
சென்னை சட்டம் - ஒழுங்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை
17 May 2025சென்னை : சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாக்., மோதல் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் குழுவை அமைத்தது மத்திய அரசு
17 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்
-
பாக்.கிற்கு உளவு பார்த்ததாக புகார்: அரியானா மாணவர் கைது
17 May 2025சண்டிகர் : பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த மாணவனை கைது செய்தனர்.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சனை: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
17 May 2025சென்னை, “முதலில் பா.ம.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும் என்று தமிழக இந்துசமய அறந
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீகார் மாணவிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
17 May 2025சென்னை, தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீகார் மாணவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கயா நகரம் இனி 'கயா ஜி': பீகார் அரசு முக்கிய முடிவு
17 May 2025பாட்னா, பீகாரில் உள்ள கயா நகரம் இனி 'கயா ஜி' என்று அழைக்கப்படும்.
-
பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து
17 May 2025சென்னை, ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “
-
8 மாதங்களில் 42 கி. எடையை குறைத்த நடிகர் அஜித்குமார்
17 May 2025சென்னை : நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
-
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
17 May 2025புவனேஸ்வர் : ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் பலி
17 May 2025ரஷ்யா : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர் - நடத்துநர் பணியிடை நீக்கம்
17 May 2025சென்னை : சென்னை மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
-
மறு தேர்வு நடத்தக்கோரி வழக்கு: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் தடை
17 May 2025சென்னை, மின் தடையால் தேர்வை சரியாக எழுதாததால் மறு தேர்வு தேவை என மாணவர்கள் தெடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள