எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடில்லி : ஊழியர்கள் 12,200 பேரை டிஸ்மிஸ் செய்ய போவதாக டி.சி.எஸ். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி நிறுவனம் விளங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் கிளைகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் 12,200 பேரை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தினன் முதன்மை செயல் அதிகாரி கிரிதி வாசன் வெளியிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது; பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல.செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது, 2026ம் ஆண்டு நிதியாண்டில் (அதாவது ஏப்.2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 hours ago |
-
அரியலூரில் இன்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை நிறைவு நாளில் பிரமதர் நரேந்திரமோடி பங்கேற்பு
26 Jul 2025திருச்சி : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்
-
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை: முதல்வர் ஸ்டாலின்
26 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தி.மு.க.
-
தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட ரூ. 4,900 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
26 Jul 2025தூத்துக்குடி : 2 நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று தூத்துக்குடியில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய
-
ஒரே போட்டியில் 10 சாதனைகளை முறியடித்த இங்கி., வீரர் ஜோ ரூட்
26 Jul 2025மான்செஸ்டர் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 10 சாதனைகளை முறியடித்துள்ளார்.
-
நினைவு நாணயம் வெளியிடுவது எங்களின் பாக்கியம்: பிரதமர் மோடி
26 Jul 2025சென்னை : ''முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
3-வது நாளாக சரிந்த தங்கம் விலை
26 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் (ஜூலை 26) குறைந்து விற்பனையானது.
-
டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் : 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
26 Jul 2025புதுடெல்லி : டெல்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
-
கடலூர்: ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் : நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்
26 Jul 2025சென்னை : கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்
26 Jul 2025மும்பை : நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாக். இடையே 3 போட்டிகள்
26 Jul 2025ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்
-
களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது: த.வெ.க.வினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்
26 Jul 2025சென்னை : த.வெ.க. கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று கட்சித் தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
-
தமிழகத்திற்கான திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனு: பிரதமர் மோடியை சந்தித்து வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் : அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வழங்குகிறார்
26 Jul 2025சென்னை : தமிழகத்திற்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் மனுவை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மன
-
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
26 Jul 2025சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று (ஜூலை 27) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
26 Jul 2025மான்செஸ்டர் : இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
-
10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500 + ரன்களை வாரி வழங்கிய இந்திய அணி
26 Jul 2025மான்செஸ்டர் : 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது.
-
செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : அதிகாரபூர்வ அறிவிப்பு
26 Jul 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்: சின்னசாமி மைதானத்துக்கு சிக்கல்
26 Jul 2025பெங்களூரு : ஆர்.சி.பி.
-
என்ன ஆச்சு பும்ராவுக்கு? - 173 பந்தில் 1 முறை மட்டுமே வேகமாக பந்துவீச்சு
26 Jul 2025மான்செஸ்டர் : மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வேகமாக (140கி.மீ./மணி) பந்துவீசாதது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற ச
-
குல்தீப் யாதவ் இடம்பெறாதது ஏன்? - இந்திய அணி பயிற்சியாளர் விளக்கம்
26 Jul 2025மான்செஸ்டர் : 4-வது டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது குறித்து இந்திய பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா விரைவில் ஓய்வு பெறுவார் : இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
26 Jul 2025மும்பை : இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கணித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-07-2025.
27 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-07-2025.
27 Jul 2025 -
10-வது நினைவு தினம்; ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை: பொதுமக்கள் அஞ்சலி
27 Jul 2025ராமேசுவரம் : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி
-
நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
27 Jul 2025திருவனந்தபுரம் : இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
-
ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
27 Jul 2025புதுடில்லி : ''ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.