முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹரி ஹர வீரமல்லு விமர்சனம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      சினிமா
Hari-Hara-Veeramallu 2025-0

Source: provided

உள்ளவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வீரன் பவன் கல்யாண், கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு போகிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை அவுரங்கசீப்பின் கதையோடு, கற்பனை கலந்து சொல்லியிருக்கும் படமே ஹரி ஹர வீரமல்லு. முகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களை காப்பாற்ற வீரன் ஒருவன் உருவெடுத்தான் என்ற கற்பனை காட்சிகளுடனுடன் உருவாகி இருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா. வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன் கல்யாண் படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். நாயகி நிதி அகர்வாலுக்கு பெரிதாக வேலை எதும் கொடுக்கபடவில்லை. முகலாய மன்னர் அவுரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. கீரவாணியின் இசை படத்திற்கு ஓவர் டோஸ். எழுதி இயக்கியிருக்கும் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா வரலாற்று கதையோடு தனது கற்பனை கதையையும் சேர்த்து, பிரமாண்டமான கொடுத்திருக்கிறார்.  இந்து இஸ்லாமிய சகோதரரகள் ஒற்றுமையாக வாழும் நாட்டில் பிளவையும் மூர்க்கத்தையும் உருவாக்கும் இது போன்ற கதைகளை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் படத்தை கொடுத்திருந்தால் படம் வெற்றி பெற்று இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து