எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் நம்முடைய அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டு விட்டன என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேசன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், பொது விவகாரங்கள் பற்றி அரசிடம் முக்கிய கேள்விகளை கேட்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலை. நம்முடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நம்முடைய விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன? என கேட்கின்றனர்.
ஆனால், நம்முடைய படையினர் பாகிஸ்தானின் எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தினர் என ஒருபோதும் கேட்கவேயில்லை. நீங்கள் கேள்வி கேட்க விரும்பினால், இந்த ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் நம்முடைய வீரர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என கேளுங்கள். இதற்கு பதில், இல்லை என்பதே என்று சூடாக பதிலளித்து உள்ளார். பயங்கரவாதிகளின் பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர்களை ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை வழியாக, நம்முடைய ஆயுத படைகள் அழித்தனவா? என கேளுங்கள். இதற்கு பதில், ஆம் என்பதே. அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டு விட்டன என கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 day ago |
-
மாரீசன் திரை விமர்சனம்
28 Jul 2025பகத் பாசில் வடிவேல் இருவரும் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
-
மகா அவதார் நரசிம்மா திரை விமர்சனம்
28 Jul 2025பிரகலாதனின் கதையும், அவனது பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா படம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-07-2025.
28 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-07-2025.
28 Jul 2025 -
சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
28 Jul 2025சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார்.
-
தலைவன் தலைவி திரை விமர்சனம்
28 Jul 2025விஜய் சேதுபதி-நித்யா மேனன் திருமணமாகி சில மாதங்களில் பிரிந்து விடுகிறார்கள்.
-
சஞ்சு அம்ப்ரோஸ் இயக்கும் தி கிளப்
28 Jul 2025நடன இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்கும் தி கிளப் என்ற படத்தை Fox movies சார்பில் மது தயாரிக்கிறார்.
-
ஹரி ஹர வீரமல்லு விமர்சனம்
28 Jul 2025உள்ளவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வீரன் பவன் கல்யாண், கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு போகிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ?
-
ஜென்ம நட்சத்திரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா
28 Jul 2025தமன் கதாநாயகனாக நடித்து கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியான படம் ஜென்ம நட்சத்திரம்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடி நீர்வரத்து
28 Jul 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனு தள்ளுபடி
28 Jul 2025புதுடில்லி : காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ள
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி? காங்கிரஸ்
28 Jul 2025புதுடில்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறி எப்படி நுழைந்தார்கள் என்பதை ராஜ்நாத் சிங் சொல்லவில்லை என்று பார்லி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
-
ராஜேந்திர சோழனுக்கு சிலை: திருமாவளவன் மகிழ்ச்சி
28 Jul 2025அரியலூர், ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைகள் நிறுவப்படும் என்று பிரதமர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது என திருமாவளவன் கூறினார்
-
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு
28 Jul 2025ஒகேனக்கல் : நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டு விட்டன: அமைச்சர் ராஜ்நாத் சிங்
28 Jul 2025புதுடெல்லி, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் நம்முடைய அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டு விட்டன என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் விழாவில் திருமாவளவன் பங்கேற்பு: வன்னியரசு விளக்கம்
28 Jul 2025சென்னை : பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
-
செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்
28 Jul 2025சென்னை, செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
28 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நேற்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தி.மு.க., பா.ஜ.க. அரசியல் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: விஜய்
28 Jul 2025சென்னை : பா.ஜ.க.வும் தி.மு.க.வும் இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை: காசாவில் தாக்குதல் நிறுத்த நேரம்: இஸ்ரேல் அறிவிப்பு
28 Jul 2025காசா : காசாவில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
28 Jul 2025புதுடில்லி : பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட
-
தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது: சுப்ரீம் கோர்ட்
28 Jul 2025புதுடெல்லி, தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தாய்லாந்து: துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி
28 Jul 2025பாங்காக் : தாய்லாந்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: ஆக.16 வரை முன்பதிவு
28 Jul 2025சென்னை : ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 16.8.2025 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்யா - வடகொரியா இடையே நேரடி விமான சேவை துவக்கம்
28 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.