முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா அவதார் நரசிம்மா திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      சினிமா
Maha-Avatar-Narasima 2025-0

Source: provided

பிரகலாதனின் கதையும், அவனது பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா படம். பழைய கதை என்றாலும், அதை இன்றைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ளும் வகையில் அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.  புராண கதைகள் சிறுவர்களுக்கு எளிதில் புரியும்படியும், ரசிக்கும்படியும் அனிமேஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிக்கும் காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.  வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டுள்ள மகா அவதார் நரசிம்மா படம் சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து