முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      சினிமா
Madrasi 2025-09-15

Source: provided

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும்.  திரையில் இந்த காட்சி வரும்போது அரங்கத்தில் பார்வையாளர்களின் கவனம் சித்தார்த்தா சங்கர் பக்கம் திரும்பும். இப்படி பல படங்களில் பல்வேறு கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்ற நடிகரான இவர் இப்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தனது திரையுலக பயணம் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து அவர் அளித்த பேட்டியில், நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்து மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். சினிமா மீது கொண்ட ஆசையால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடினேன். விஜய் ஆண்டனி மூலமாக சைத்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சத்யா, கடாரம் கொண்டான், கொலை, நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்திலும் நடித்தேன். தற்போது நடிகர் நாசரிடம் நடிப்பு பயிற்சி பெற்றதன் விளைவாக மதராசி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இப்போது மூன்று தமிழ் படங்களில் நாயனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து