முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள் எவை?

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      இந்தியா
America 2024-04-22

புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்கள் முழுமையான வரிவிலக்கை பெறுகின்றன.

அமெரிக்காவும், இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது பற்றி இருநாடுகளும் கூட்டு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கின்றன. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் நலன் பெறுவர், அமெரிக்கா போன்ற ஒரு பெரிய சந்தையில் பொருட்களை விற்கும் வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந் நிலையில் வர்த்தக ஒப்பந்தம் மூலம் எந்தெந்த பொருட்களுக்கு முழு வரிவிலக்கு என்ற பட்டியல் விவரம் வருமாறு., ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், விமான பாகங்கள், ஸ்மார்ட் போன்கள், மசாலா பொருட்கள், தேநீர், காபிதேங்காய், தேங்காய் எண்ணெய், பாக்கு பிரேசில் நட்ஸ்,  முந்திரி பருப்பு,  செஸ்ட்நட்,  தாவர மெழுகு, அவகோடா, வாழைப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம், காளான், சிலவகை பேக்கரி பொருட்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து