முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: ஜூன் வரை கெடு விதித்த அமெரிக்கா: ஜெலன்ஸ்கி

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      உலகம்
Jelensky 2023 06 27

கீவ், ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு வழங்கியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், ஜூன் மாதத்துக்குள் முடிவெடுக்கப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் தரும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, இரு நாட்டு போர் நிறுத்தப் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, போரை நிறுத்தும் முயற்சியாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வரியும் விதித்தார். இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்றுகூறி, வரியை 18 சதவிகிதமாகக் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து