முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 6 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். காரியத்தடை ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இலாபமும், மணவாழ்க்கை மகிழ்ச்சியும் ஏற்படும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மிதுனம்
gemini-mithunum
அதிகப் பணியின் காரணமாக நேரத்துக்குக்கு உணவருந்த முடியாது. கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கன்னி
virgo-kanni
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரிய சாதனைகள் புரிந்து புகழடைவீர்கள். புதிய நகைகள் மற்றும் செல்வம் சேரும். வெளிநாடு செல்ல சாதகமான காலம்.
மகரம்
capricorn-magaram
குழந்தைகளால் சந்தோஷம் நிலவும். அழகிய மனைவி அமைவாள். கல்வியில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழியில்லாத வகையில் ஏமாற்றங்களும் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
இன்று, பலவகைகளிலும் பணவருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பு நலம் தரும்.
சிம்மம்
leo-simmam
இன்று, மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். அன்பளிப்புக்களைப் பெறுவீர்கள்.
துலாம்
libra-thulam
நேர்மையாக நடக்கவேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் செயலால் உறவுகளே பகையாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
மீனம்
pisces-meenam
இன்று, வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர்பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
அன்னையை அனுசரித்துச் செல்வது நல்லது. திறமை மிக்க யோசனைகளைச் சொல்லி சிறந்த ஆலோசகராகத் திகழ்வீர்கள். புதிய சொத்துக்கள் அமையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்பச் சுற்றுலா இனிமை தரும். நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, எல்லாவற்றிலும், எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷ மற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago